ஆயிரம்கரங்கள்
www.youtube.com/watch?v=nQX2iqK7O5c
அற்புதம்!
தாவோயிசத்தின் Guyan Yin என்ற தேவியை சித்தரிக்கும் நடனம்..
தோள்களாயிரத்தாய்! முடிகளாயிரத்தாய்!
துணைமலர்க் கண்களாயிரத்தாய்!
தாள்களாயிரத்தாய்! பேர்களாயிரத்தாய்
தமியேன் பெரிய அப்பனே
என்ற நம்மாழ்வார் திருவாய்மொழியும் நினைவில் எழுகிறது..
அன்புடன்,ஜடாயு
-
http://www.tamilhindu.com/author/jatayu/
Sent with MobileRSS for iPhone
Sent from my iPhone
Advertisement
About this entry
You’re currently reading “ஆயிரம்கரங்கள்,” an entry on Mubaarak
- Published:
- July 28, 2011 / 8:30 pm
- Category:
- Uncategorized
- Tags:
No comments yet
Jump to comment form | comment rss [?] | trackback uri [?]